• isaac.chandran@gmail.com
  • +91 9487227901

VISION

To plant the seed of the Living Words of God in the hearts and minds of people, before the impending "famine of hearing the Words of the LORD" (Amos 8:11)

வசனங்கள் கேட்கக்கிடைக்காத பஞ்ச நாட்கள் வருவதற்குள் ஜீவ வார்த்தைகளை மக்களுடைய இருதயங்களிலும் எண்ணங்களிலும் விதைப்பது.

MISSION

>> By Songs
>> Categorized Words of the Lord by Tracks
>> Exhibiting the Word of God to Public
>> Distributing Bible / New Testament to the village people.
>> By Media

>> பாடல்கள் மூலமாக,
>> வேத வசனங்களை ஒரு தலைப்பின் கீழ் வகையறுத்து, துண்டு பிரதிகள் விநியோகம் செய்வதின் மூலமாக,
>> வேத வசனங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதின் மூலமாக,
>> முழு வேதாகமம் அல்லது புதிய ஏற்பாடு இவைகளை கிராம மக்களுக்கு கொடுப்பதின் மூலம்,
>> ஊடகங்கள் மூலமாக

About

SOWING SEED
(The Word Of God)

Jesus spoke about The Parable of the Sower which we find in Mathew 13:1-23, Mark 4:1-20, Luke 8:4-15 As the farmer scattered the seed, some fell:

>> along the path, and the birds came and ate it up.

>> on rocky places, and It sprang up quickly,

>> among thorns, and they choked the plants

>> fell on good soil. It came up, grew and produced a crop, some multiplying thirty, some sixty, some a hundred times.

Following is a list of the meanings of each term within the parable.

The sower – Jesus Christ

The seeds – The Gospel of the kingdom-the Word of God

The bird – The evil one

The soil – The world, those people who are presented with the Gospel of the kingdom.

About

விதை விதைத்தல்
(கர்த்தருடைய வார்த்தை)

விதைப்பவரின் உவமையை குறித்து, வேதாகமத்தில், மத்தேயு : 13:1–23, மாற்கு : 4:1–20, லூக்கா 8 : 4-15ல் இயேசு கூறியிருக்கிறார்.

>> விவாசாயி விதைத்போது, சில விதைகள்:

>> வழியருகே விழுந்தது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

>> மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது, வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.

>> முள்ளுள்ள இடங்களில் விழுந்தது, முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெறுக்கிப்போட்டது.

நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.

ஒவ்வொரு சொல்லின் அர்த்தங்களின் பட்டியல் கீழே உள்ளது:

விதைப்பவர் - இயேசு கிறிஸ்து

விதைகள் - ராஜ்யத்தின் சுவிஷேசம் தேவனுடைய வார்த்தை

பறவை - சத்துரு பிசாசு

மண் - உலகம், ராஜ்யத்தின் சுவிஷேசத்தை அறிந்து கொண்டவர்கள்